பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்..
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது.
வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள்..
இந்த இரவில்
இப்புவியில்
எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !
காட்டில் கரிய பெரும் யானைகள்
மண்ணுக்குள் எலிகள்
நீருக்குள் மீன்கள்
பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்
நாளைய புவி
இங்கே கரு புகுகிறது
நிறைவுடன்
சற்றே சலிப்புடன்
பெருமூச்சு விட்டுக் கொண்டு
திரும்பிப் படுக்கிறது
இரவு..
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை
முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்;
இவ்வளவுதானா இராசேந்திரசோழன்?
வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும்
நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத
ரகசியங்களால் நிரம்பி வழிவது.
இராசோ பெரு..
சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகன் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பத..
இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதைய..